திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் கார்த்திகை மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணிதுவக்கம்.

by Editor / 15-12-2022 09:50:18am
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயில் கார்த்திகை மாதத்திற்கான உண்டியல் காணிக்கை  எண்ணும் பணிதுவக்கம்.

மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் கார்த்திகை மாதத்திற்கான உண்டியல் எண்ணும் பணியானது கோவில் துணை ஆணையர் சுரேஷ் முன்னிலையில் இன்று காலை ஸ்ரீகாந்த குரு பாடசாலை மாணவர்கள்., ஐயப்ப சேவா சங்கத்தினர் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags :

Share via

More stories