வள்ளூவா் கோட்டத்தில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

by Admin / 15-01-2022 12:57:51pm
வள்ளூவா் கோட்டத்தில்தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டுசென்னை வள்ளூவா் கோட்டத்தில் குறல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவியா்களுக்கு பாிசுவழங்கினாா் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்சென்னை நிகழ்ச்சியில், சிறப்பாக ஓவியம் வரைந்த சென்னை அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர் மு.பாலாஜிபிரசாத்க்கு  சிறப்புப்பரிசு வழங்கினார்

 

 

Tags :

Share via