மிஷன் சுதர்சன் சக்ரா பல அடுக்கு உள்நாட்டு வான் பாதுகாப்பு

by Admin / 14-06-2026 01:32:36am
 மிஷன் சுதர்சன் சக்ரா பல அடுக்கு உள்நாட்டு வான் பாதுகாப்பு

இந்தியாவின் முக்கிய இராணுவ சிவிலியன் மற்றும் உத்திசார் உள் கட்டமைப்புகளை பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ள மிஷன் சுதர்சன் சக்ரா பல அடுக்கு உள்நாட்டு வான் பாதுகாப்பு மற்றும் ஏவுகணை பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு துறை அமைச்சர் ரத்னா சிங் ஹைதராபாத்தில் உள்ள மேம்பட்ட ஆயுத அமைப்பு வளாகத்தை திறந்து வைத்து பேசிய பொழுது நவீன இந்தியாவின் பன்முக ஏவுகணை பாதுகாப்பு அரணாக இத்திட்ட மாறும் என்று குறிப்பிட்டுள்ளார் இஸ்ரேலின் இரும்பு சுவர் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு அமைப்புகளை போல இந்தியாவின் வான் பரப்பை பாதுகாக்கும் ஒரு முழுமையான கவசமாக இது செயல்படும் என்றும் அனுமன் நிலையங்கள் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் முக்கிய நகரங்கள் ரயில்வே மற்றும் வழிபாட்டுத்தலங்கள் போன்றவற்றை எதிரிகளின் தாக்குதலில் இருந்து இது பாதுகாக்கும் என்றும் இத்திட்டம் 2028 2029 குள் முழுமையாக செயல்படுத்தி இந்திய விமானப் படையில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது 2035 ஆம் ஆண்டு ஒட்டுமொத்த பாதுகாப்பு வளையமைப்பும் முழுமையாக மாற்றப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் நீண்ட தூர பாலிஸ்டிக் ஏவுகணைகள் எதிரி விமானங்கள் நடுத்தர ஏவுகணைகள் குரூஸ் ஏவுகணைகள் மற்றும் ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் ட்ரோன்கள் சிறியதாக ராக்கெட்டுகள் மிகக் குறைந்த உயரத்தில் வரும் புறத்தல்களை இந்தப் பாதுகாப்பு வரைவைப்பில் உள்ள ரேடர்கள் சென்சார்கள் மற்றும் கண்காணிப்பு கருவிகள் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ள இரு எதிரி தாக்குதல்களை சில நொடிகளிலே கண்டறிந்து தானியங்கி முறையில் எதிரிகளின் கடைகளை வீழ்த்தும் தன்மை உடையது இது வெறும் தடுப்பு கவசமாக மட்டுமில்லாமல் அச்சுறுத்தல்களை துல்லியமாக முறியடித்து எதிரி நாட்டின் பாலிஸ்டிக் ஏவுகணைகளைகளை எதிர் தாக்குதல் நடத்தி ஒரு கவசமாக செயல்படக்கூடியது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மூலம் முழுமையாக இந்தியாவிலே வடிவமைக்கப்பட்டு உள்நாட்டு தொழில்நுட்பத்தில் இந்த ஏவுகணைகள் மற்றும் ரேடர்கள் தயாரிக்கப்படுகின்றன. அன்றைய நாட்டின் தோள்கள் மற்றும் அதிவேக ஏவுகணைகளின் பயன்பாடு அதிகரித்து வரக்கூடிய நிலையில் இந்தியா தனது பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் இந்த மிஷன் சுதர்சன் சக்கரா இணைக்கப்பட உள்ளது இந்தியாவின் வலிமையை மேலும் மடங்காக உயர்த்தும்.

 மிஷன் சுதர்சன் சக்ரா பல அடுக்கு உள்நாட்டு வான் பாதுகாப்பு
 

Tags :

Share via
Logo