5 புதிய தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

by Editor / 27-06-2022 04:30:51pm
5 புதிய தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் சார்பில் 5 புதிய தொழிற்பேட்டைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தி.மலை, சேலம், நாமக்கல், புதுக்கோட்டையில் 5 புதிய தொழிற்பேட்டைகளை சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொளி காட்சி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

 

Tags :

Share via