மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு  அடிக்கல் நாட்டினார் தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

by Admin / 06-11-2025 08:57:48am
மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு  அடிக்கல் நாட்டினார் தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.

தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின்காணொலிகாட்சி வாயிலாகாகதொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் வேலூரில் 32 கோடி ரூபாய் செலவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்து, வேலூர் மினி டைடல் பூங்காவினை முழுமையாக குத்தகைக்கு எடுத்துள்ள ஏ.ஜி.எஸ்,ஹெல்த்கோ் நிறுவனத்திற்கு தள ஒதுக்கீட்டு ஆணையை வழங்கினாதொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில், வேலூரில் 32 கோடி ரூபாய் செலவில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள வேலூர் மினி டைடல் பூங்காவினை திறந்து வைத்தார். மேலும், நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் 37 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 600 தகவல் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு  அடிக்கல் நாட்டினார்.

மினி டைடல் பூங்கா அமைப்பதற்கு  அடிக்கல் நாட்டினார் தமிழகமுதலமைச்சா் மு.க.ஸ்டாலின்.
 

Tags :

Share via