லாரி் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து - ஓட்டுனர்கள் உட்பட 9பேர் காயம்.

by Editor / 18-07-2023 09:35:24pm
லாரி் - தனியார் பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து - ஓட்டுனர்கள் உட்பட 9பேர் காயம்.

விருதுநகர் மாவட்டம் அருப்புகோட்டையிலிருந்து மதுரை நோக்கி வந்த தனியார் பேருந்து மீது தூத்துக்குடியில் இருந்து ஆந்திரா நோக்கி சென்றுகொண்டிருந்த லாரி மதுரை மாவட்டம் சின்ன உடைப்பு என்ற இடத்தில் நேருக்கு நேர் மோதி விபத்து.இதில் காயமடைந்த தனியார் பேருந்து ஓட்டுனர் - முனியசாமி, லாரி டிரைவர் :ஆனந்தமுருகன், லாரியில் லிப்ட் கேட்டுவந்த லிங்க குமார் மற்றும் பேருந்தில் பயணித்த அங்காளஈஸ்வரி, சரஸ்வதி, விமல்ராஜ், மணி, ரஞ்சித், வினோத், அமுதா, கவிதா உள்ளிட்ட 9பேர் காயமடைந்த நிலையில் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி.

 

Tags :

Share via