நான் பேசியதை முழுமையாக கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கள். -உள் துறை அமைச்சர் அமித்ஷா
இன்று ராஜ்ய சபாவில் ஒரே நாடு ஒரே தேர்தல் விவாதத்தின் பொழுது பேசிய உள் துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கார் பெயரை சொல்வது என்று பேசன் ஆகிவிட்டது என்றும் அதற்கு பதிலாக கடவுள் பெயரை உச்சரித்தால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என்றும் சொல்லிய கருத்துக்கு இந்தியாவிற்கும் அரசியல் தலைவர்களிடமிருந்து எதிர்ப்பு கிளம்பிய நிலையில், தலித் அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. இதற்கு பதிலளிக்கும் விதமாக உள்துறை அமைச்சர் , தான் பேசியதை முழுமையாக கேளுங்கள்.. யாரோ சிலர் நான் பேசியதை எடிட் செய்து முழுமையாக போடாமல் பிரச்சனைகளை உருவாக்குவதற்கு வீடியோ வெளியிட்டுள்ளார்கள் .அதனால் நான் பேசியதை முழுமையாக கேட்டுவிட்டு பதில் சொல்லுங்கள். என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்..
Tags :