மகாவிஷ்ணுசென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

by Editor / 13-09-2024 10:29:51am
மகாவிஷ்ணுசென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

பேச்சாளர் மகாவிஷ்ணுவின் 8 வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிவர்த்தனைகளை ஆய்வு செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. திருப்பூரில் உள்ள மகா விஷ்ணுவின் பரம்பொருள் அறக்கட்டளையில் நேற்று (செப்., 12) போலீசார் விசாரணை நடத்திய நிலையில், இன்று அவரை மீண்டும் சைதாப்பேட்டை போலீசார் சென்னை அழைத்து வருகின்றனர். அண்மையில் அசோக் நகர் அரசுப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், முன்ஜென்ம பாவம் குறித்து இவர் பேசியதால் கைதானார்.இவருக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில் 3 கம்பூய்ட்டர் ஹார்ட் டிஸ்க்குகள்,1 பென் டிரைவ் உள்ளிட்டவைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

 

Tags : மகாவிஷ்ணுசென்னைக்கு அழைத்து வரப்படுகிறார்.

Share via