முதல்வர் படைப்பகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில்....

சென்னை, கொளத்தூர் தொகுதி பொியார் நகரிலுள்ள ஜெகநாதன்சாலை பொதுநூலக வளாகத்தில் அமைந்துள்ள மாணவர்களுக்கான "கல்வி மையம்" உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள முதல்வர் படைப்பகத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்நேரில் சென்று பார்வையிட்டு, அங்கு படிக்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் பகிர்ந்த பணியிடத்தில் பணிபுரிவோர்களிடம் உரையாடி, அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.
Tags :