இபிஎஸ்க்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திமுக எம்பி தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கு ரத்து செய்யப்பட்டது. மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தயாநிதி மாறன், தொகுதி மேம்பாட்டு நிதியை முறையாக செலவிடவில்லை என இபிஎஸ் குற்றச்சாட்டை முன்வைத்தார். இதையடுத்து, தயாநிதி மாறன் இபிஎஸ்-க்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்ந்தாக். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தயாநிதி மாறன் தாக்கல் செய்த மனுவை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது
Tags :