ஸ்திரேலியா நாட்டுத் தூதர் முதலமைச்சருடன் சந்திப்பு

இந்தியாவிற்கான ஆஸ்திரேலியா நாட்டுத் தூதர் ஃபிலிப் கிரீன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார். சென்னை தலைமை செயலகத்தில் இன்று நடந்த இச்சந்திப்பின் போது, தலைமைச் செயலாளர் முருகானந்தம், பொதுத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சென்னையில் உள்ள ஆஸ்திரேலிய துணை தூதர்கள் சியா சாக்கி, டேவிட் எகில்ஸ்டன், கத்திரினா நாப் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
Tags :