பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

by Editor / 08-05-2023 11:25:07am
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது.

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட்டது.

இந்த இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறியலாம்:

 tnresults.nic.in,

 dge.tn.gov.in,

 dge1.tn.nic.in,

 dge2.tn.nic.in

 

Tags :

Share via