பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர் வெளியிட்டார்.

by Admin / 08-05-2023 10:34:26am
 பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளி கல்வி அமைச்சர்  வெளியிட்டார்.

 பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளி கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார்.

தமிழ்நாடு முழுவதும் இந்த தேர்வு முடிவுகள் பல லட்சம் மாணவர்கள் பல லட்சம் குடும்பங்கள் இன்றைக்கு காத்துக் கொண்டிருக்கின்றன நான்முக தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் உடைய வாழ்த்துக்களுடன் அவருடைய அனுமதியுடன் தொடர்ந்து நம்முடைய தமிழ்நாடு அரசாங்கம் பள்ளிக்கல்வித்துறை என்று வரும் பொழுது எந்த அளவுக்கு நாம் அக்கறை செலுத்துகின்றோம் என்பதை நன்கு அறிந்த ஒரு மாநிலமாக நம்முடைய தமிழ்நாடு வழங்கிக் கொண்டிருக்கிறது அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது என்பதை தெரிந்திருக்கிறோம் என்று சொல்லும் பொழுது இப்படி மானிடராக பிறக்கின்ற அந்த மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் கல்வியறிவு தவறாமல் சென்று அடைய வேண்டும் என்கின்ற விதத்தில் தான் இன்றைக்கு தமிழ்நாட்டினுடைய முதலமைச்சர் எங்களுடைய பள்ளி கல்வித்துறையும் தொடர்ந்து எங்களுடைய எஜுகேஷன் சிஸ்டத்தில் இருந்து எந்த மாணவரும் படிக்கின்ற வயதில் இருக்கின்ற மாணவன் தவறி விடக்கூடாது வேறு வழியில் சென்று விடக்கூடாது எங்கட சிஸ்டத்தில் உள்ள வரனும் அப்படிங்கிற அக்கறையோடு தான் இன்றைக்கு நாங்கள் தொடர்ந்து ஒவ்வொரு திட்டங்களாக நமது செயல்படுத்திக் கொண்டிருக்கின்றோம் ஆக அந்த வகையிலே இந்த முறை தேர்வு காலம் நடந்து முடிந்த தேர்வு காலத்துடைய அந்த தேதி என்பது 13 3/2021 முதல் 3/4/2023 வரை இந்த தேர்வுகள் நடைபெற்றது முடிவுகள் வெளியிடப்படும் நாள் 8:05/2023 இந்த தேர்தல் முடிவுகள் வெளியிடப்படுகின்ற இந்த நாளில் தேர் எழுதிய மொத்த மாணவருடைய எண்ணிக்கை எட்டு லட்சத்து 3385 மாணவியர்களின் எண்ணிக்கை 4,21,13 மாணவர்களுடைய எண்ணிக்கை 3 லட்சத்தி 82,371 தேர்ச்சி விவரங்கள் தேர்ச்சி பெற்றவர்கள் 7,55451 சதவீத கணக்கில் சொல்ல வேண்டும் என்று சொன்னால் 94.03% மாணவியர் இதில் தேர்ச்சி பெற்றவர்கள் 4,5753 96.38% மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர் மாணவர்கள் மூன்று லட்சத்து 49 ஆயிரத்து 697 91.45 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர் மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் 100% தேர்ச்சி மாணவர்களை விட மாணவியர் 4.93 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர் 

 குறிப்பாக தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளி மானக்கரின் எண்ணிக்கை 4398 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 3923 89.2% தேர்வு எழுதிய சிறைவாசிகளின் மொத்த எண்ணிக்கை 90 தேர்ச்சி பெற்றோர் எண்ணிக்கை 79 87.78 சதவீதம் இதில் மாவட்ட கணக்கில் அதிகம் தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் மூன்று மாவட்டங்கள் முதல் மாவட்டம் விருதுநகர் 97.85 இரண்டாவது மாவட்டம் திருப்பூர் 97.79 மூன்றாவது மாவட்டம் பெரம்பலூர் 97.59 அரசு பள்ளி மாணவர்களின் தேர்ச்சி அடிப்படையில் அதிக தேர்ச்சி சதவீதம் பெற்ற முதல் மூன்று மாவட்டங்கள் முதல் மாவட்டம் திருப்பூர் 96.45 இரண்டாவது மாவட்டம் பெரம்பலூர் 95.9% மூன்றாவது மாவட்டம் விருதுநகர் 95 4 3 சதவீதம் தேர்வு எழுத பதிவு செய்த பள்ளி மாணவர்கள் 8,51,298 தேர்வுக்கு வருகை புரியாத பள்ளி மாணவர்கள் 47,736 தேர்வு எழுத பதிவு செய்த தனித்தேர்வுனுடைய எண்ணிக்கை 23 ஆயிரத்து 753 தேர்வுக்கு வருகை புரியாத தனித்தேர்வர்கள் 2010 ஆயிரம் மாணவர்கள் வராத இருந்து ஏற்கனவே கடந்த நமது இரண்டு வகையாக ஐடென்டிஃபைடு ஸ்டூடண்ட்ஸ் ஐடென்டிஃபை பண்ண முடியாது என்று இருக்கின்றது. ஐடென்டிபைட் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் அவருடைய ஒவ்வொருவருக்கும் இங்கே நம்முடைய கால் சென்டர் மூலமாக தொலைபேசி மூலமாக இன்னைக்கு தொடர்பு கொண்டு அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றோம். அதேபோன்று இன்றைக்கு ரிசல்ட் இன்னைக்கு இந்த ரிசல்ட் பார்த்துக் கொண்டிருக்கின்ற ஒவ்வொரு பத்திரிகை துறையின் ஊடகத்துறை சார்ந்திருக்கும் நண்பர் நண்பர்கள் மூலமாக பார்த்துக் கொண்டிருக்கின்ற தமிழ்நாட்டு மக்கள் குறிப்பாக பெற்றோர்களுக்கு நான் வைக்கின்ற அந்த வேண்டுகோள் பிள்ளைங்க என்ன மார்க்கெட் இருந்தாலும் சரி அவளை ஊக்கப்படுத்த வேண்டியது தான் நம்ம பெற்றோர்களாக இருக்கின்ற உங்களுடைய கடமை அதேபோன்று மார்க்கு கம்மி ஆயிடுச்சு இல்ல தேர்ச்சி பெற முடியாத ஒரு சூழ்நிலை வந்துவிட்டது என்று சொன்னால் தனித்தேர்வு உடனடியாக எனது தனித் தேர்வை உடனடியாக நடத்தி அந்த பிள்ளைகளும் இதே கல்வியாண்டில் உயர்கலில் சேர வேண்டும் என்பதற்காகத்தான் அதையும் போல் நான் அந்த சப்லிமென்ட் எக்ஸாமுக்கு நம்ம நடத்தி நடத்த இருக்கின்றோம் நாங்கள் அந்த குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டியது அவர்களை அந்த ஊக்கத்தை ஒவ்வொரு பள்ளிகளும் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கு மேற்பட்டிருக்கின்ற பள்ளிகள் உயர்கல்வி வழிகாட்டி என்று ஒரு குழு அமைக்கப்பட்டது தலைமை ஆசிரியர் இருப்பார் ஆசிரியர் இருப்பார் நம்முடைய ஸ்கூல் மேனேஜ்மென்ட் கமிட்டி இருப்பார்கள் கல்வியாளர்கள் இருப்பார்கள் கருத்தாளர்கள் இருப்பார்கள் இன்னைக்கு அந்த  குழந்தைங்க  பள்ளிக்கூடத்துக்கு  செல்லும் பொழுது  பெட்ரோல்  குண்டு துணையோடு செல்லும்போது தனியாக செல்லும் பொழுது அந்த மார்க்க பார்த்த  பிறகு ஹையர் எஜுகேஷன் என்ன செய்ய வேண்டும் என்று எந்த கல்லூரியில் சேர்ந்தால் எனக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும் அதற்கு நான் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் இணையதளம் மூலமாக நான் விண்ணப்பிக்க வேண்டும்  என்று சொன்னால் அதற்கு எனக்கான அந்த வழிகாட்டி யார் என்பதை எல்லாம் இன்றைக்கு அந்த  கேள்விகளுக்கு எல்லாம் இன்றைக்கு ஒரு முற்று ப்புள்ளி வைக்க அந்த கேள்விகளுக்கு எல்லாம் உங்களுக்கு  அந்த குழந்தைகள் தான் இன்றைக்கு வந்து ஒரு குழுவை அமைத்திருக்கின்றோம் கிராமத்து பகுதியை சார்ந்திருக்கின்ற பல பெற்றோர்கள் பிள்ளைகள் என்ன படிக்கணும் அந்த கைடன்ஸ் கொடுக்க தெரியாமல் இருக்கலாம்என்று தொிவித்து வருகிறாா்.

 

Tags :

Share via