அரசுபள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- போலிசார் விசாரணை.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வடசேரி அரசுபள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துவரும் தமிழ் ஆசிரியர் மற்றும் அவர்மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்காத தலைமை ஆசிரியரை கண்டித்து பாதிக்கப்பட்ட மாணவர்களின் பொற்றோர்கள் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு உருவானது.இதன்தொடர்ச்சியாக போராட்டத்தில் ஈடுப்பட்ட வர்களுக்கு ஆதரவாக அப்பகுதி மாமன்ற உறுப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதால் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags : அரசுபள்ளியில் மாணவ மாணவிகளுக்கு பாலியல் தொல்லை- போலிசார் விசாரணை.