நாளை காலை பூமிக்காற்றை சுவாசிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தில் கடந்த 9 மாதங்களாக சிக்கித் தவித்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் உள்ளிட்டோர் பூமிக்குப் புறப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ப்ளோரிடோ பகுதியில் உள்ள கடற்கரையில் நாளை (மார்ச். 19) அதிகாலை இந்திய நேரப்படி 3.27 மணிக்கு விண்கலம் தரையிறங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விண்வெளி நிலையத்தில் இருந்து சற்றுமுன்னர் அவர்களை அழைத்து வரும் 'டிராகன்' விண்கலம் பிரிந்தது.
Tags : நாளை காலை பூமிக்காற்றை சுவாசிக்கிறார் சுனிதா வில்லியம்ஸ்.