தவெக அறிக்கை சர்ச்சை: இயக்குநர் சீனு ராமசாமி கேள்வி

தவெக வெளியிட்ட 28 அணிகளின் பட்டியலில் 'திருநங்கைகள்' அணி வரிசை எண் 9-ல் கொடுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பிய நிலையில் திருநங்கைகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து திரைப்பட இயக்குநர் சீனு ராமசாமி, விஜய் அறிக்கையில் 9வது இடம் தரப்பட்டிருப்பதை விமர்சிக்கும் திருநர்கள் எனது 'கோழிப்பண்ணை செல்லதுரை' படத்தில் இடம்பெற்ற திருநங்கைகள் முன்னேற்றப் பாடலை எங்கும் வாழ்த்தாதது ஏன்? என கேள்வியெழுப்பியுள்ளார்.
Tags :