ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தும் செங்கோட்டையன்

அதிமுக உட்கட்சி விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர் நீதிமன்றம் இன்று (பிப். 12) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளதால் இது தொடர்பாக தேர்தல் ஆணையம் இனி விசாரிக்க முடியும். இந்த தீர்ப்பை தொடர்ந்து ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள வீட்டில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆலோசனை நடத்த உள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
Tags :