முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்.

by Editor / 04-12-2021 07:46:21pm
 முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் முன்னாள் அமைச்சர் பழனியப்பன் திமுகவில் இணைந்தார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில்  மாற்று கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்ஏ.வும், அதிமுக ஆட்சியில்  உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப்பன் உள்ளிட்டவர்கள் திமுகவில் இணைத்துக்கொண்டனர்.மேலும் சுமார் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இன்று பல்வேறு கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
 

 

Tags :

Share via

More stories