தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் க விசில் சின்னத்தை வழங்கி உள்ளது.
தமிழக வெற்றி கழகத்திற்கு இந்திய தேர்தல் ஆணையம் வரும் சட்டமன்றத் தேர்தல் வரும் போட்டியிடுவதற்கு ஏதுவாக விசில் சின்னத்தை வழங்கி உள்ளது. இதே போன்று நடிகர் கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அவர்கள் பயன்படுத்தி வரும் டார்ச் லைட் சின்னமே ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் அவர்களுடைய சின்னத்தை மக்களுடைய அறிமுகப்படுத்துவதற்கான வேலையை இனி செய்யும்.
Tags :


















