சித்தராமையா, டி.கே.சிவகுமார் டெல்லி பயணம்

by Staff / 15-05-2023 12:07:58pm
சித்தராமையா, டி.கே.சிவகுமார் டெல்லி பயணம்

கர்நாடக முதல்வர் யார் என்பதை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே முடிவு செய்வார். இது தொடர்பாக காங்கிரஸ் சட்டமன்ற கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பெங்களூருவில் உள்ள ஐந்து நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற சட்டசபை கட்சி கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சமர்ப்பிக்கும் இறுதி அறிக்கையின் அடிப்படையில் கர்நாடக முதல்வர் யார் என்பதை ஹை கமாண்ட் முடிவு செய்யும். முன்னாள் முதல்வர் சித்தராமையா, டி.கே.சிவக்குமார் போன்ற முக்கிய தலைவர்கள் டெல்லி செல்ல வாய்ப்புள்ளது.

 

Tags :

Share via