தொகுதி பங்கீடு: காங்கிரஸ் - திமுக நாளை பேச்சு

by Staff / 27-01-2024 03:08:18pm
தொகுதி பங்கீடு: காங்கிரஸ் - திமுக நாளை பேச்சு

காங்கிரஸ், திமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த முதல் கட்ட பேச்சுவார்த்தை நாளை மாலை 3 மணிக்கு நடைபெற உள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையிலான குழு, திமுக தேர்தல் ஒருங்கிணைப்பு குழுவை அண்ணா அறிவாலயத்தில் நாளை சந்திக்கிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி விரும்பும் தொகுதிக்கான உத்தேச பட்டியலை நாளை வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Tags :

Share via

More stories

Logo