நேர்மைக்கு விலை: 56 பணியிட மாற்றம்

by Staff / 25-01-2023 12:29:44pm
நேர்மைக்கு விலை: 56 பணியிட மாற்றம்

ஹரியான மாநிலத்தை சேர்ந்த அசோக் கெம்கா நாட்டில் உள்ள நேர்மையான ஐ.ஏ.எஸ் அதிகாரிகளில் ஒருவர் ஆவார். இவர் தனது 30 ஆண்டுகால அனுபவத்தில் நேர்மையாக இருந்ததற்காக 56 முறை பணியிட மாற்றத்திற்கு உள்ளாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஊழலை வேரறுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வாழ்ந்து வருவதாகவும், ஆனால் தனக்கு ஊழல் ஒழிப்புத்துறையில் வாய்ப்பு அளிக்காமல் அரசு தவிர்த்து வருவதாகவும் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories