செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - விசாரணை ஒத்திவைப்பு

by Staff / 12-07-2024 03:22:25pm
செந்தில் பாலாஜி ஜாமீன் மனு - விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கடந்த ஓராண்டு முன் அமலாக்கத்துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இந்நிலையில், செந்தில் பாலாஜி ஜாமீன் கோரிய மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி அபஸ்.எஸ்.ஓஹா தலைமையிலான அமர்வு, சிறப்பு அமர்வில் உள்ள வழக்குகளை விசாரிக்க செல்வதால், செந்தில் பாலாஜியின் வழக்கை ஜூலை 22-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Tags :

Share via

More stories