விரைவில் தொடங்குகிறது ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பு

by Staff / 24-01-2024 12:20:57pm
விரைவில் தொடங்குகிறது ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படப்பிடிப்பு

பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாக்கப்பட உள்ளது. இப்படத்தை இயக்குநர் சேரன் இயக்க உள்ளார். லைகா நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக ராமதாஸ் தொடர்பான செய்தி சேகரிப்பு பணிகளில் இயக்குநர் சேரன் ஈடுபட்டிருந்தார். ராமதாஸாக சரத்குமார் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. ராமதாஸ் வாழ்க்கை வரலாறு படமாக உள்ளதால் பாமகவினரை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

Tags :

Share via