புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மீளாத சென்னை நகரம்.

by Editor / 07-12-2023 09:09:37am
 புயலின்  கோர தாண்டவத்தில் இருந்து மீளாத சென்னை நகரம்.

செங்கல்பட்டு, திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் பாதிப்பில் இருந்து சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகின்றன. புயல் கோர தாண்டவம் ஆடியுள்ள பாதிப்பில் இருந்து சென்னை நகரம் இன்னும் முழுமையாக மீளவில்லை.

 

Tags : புயலின் கோர தாண்டவத்தில் இருந்து மீளாத சென்னை நகரம்.

Share via

More stories