. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 200 ரன்கள் 21.1 ஓவருக்குள் எடுத்து ஆக வேண்டிய நிலை

by Admin / 30-12-2024 11:14:11am
. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 200 ரன்கள் 21.1 ஓவருக்குள் எடுத்து ஆக வேண்டிய நிலை

ஆஸ்திரேலியா இந்தியா இடையேயான நான்காவது கிரிக்கெட் தொடரில் இறுதி நாளான இன்று இந்திய அணி செகண்ட் இன்னிங்ஸில் 234 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மூன்றாவது ஆட்ட த்தில் கடைசி நாளான இன்று 70.5 ஓவருக்கு ஆறு விக்கெட்டுகளை இழந்து 140 ரகளை எடுத்து உள்ளது. இந்திய அணி வெற்றி பெறுவதற்கு 200 ரன்கள் 21.1 ஓவருக்குள் எடுத்து ஆக வேண்டிய நிலை உள்ளது.

 

Tags :

Share via