விமானத்தில் மதுரை வந்த பெண்ணிடம் 300 கிராம் தங்கம் பறிமுதல்.

by Staff / 10-11-2023 01:51:31pm
விமானத்தில் மதுரை வந்த பெண்ணிடம் 300 கிராம் தங்கம் பறிமுதல்.

துபாயில் இருந்து மதுரை வந்த ஸ்பைஜெட் விமானத்தில் பெண் பயணி ஒருவர் உடம்பில் உடுத்திருந்த துணியில் பேஸ்ட் வடிவிலான 300 கிராம் தங்கத்தை கடத்தி வந்ததாக சுங்கத்துறை அதிகாரி நேற்று தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via
Logo