“வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு” - கொந்தளித்த வாசன்..

by Staff / 30-05-2024 03:43:23pm
“வீதிக்கு ஒரு டாஸ்மாக் இருக்கு” - கொந்தளித்த வாசன்..

சென்னையில் இருந்து மதுரை வழியாக தூத்துக்குடி செல்லும்போது செல்போன் பேசியபடி கார் ஓட்டியதாக டிடிஎஃப் வாசனை மதுரை அண்ணாநகர் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து இன்று மதுரை குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிஎஃப் வாசன் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செய்தியாளர்களைப் பார்த்த அவர், ”என்னை பார்த்து தான் இளைஞர்கள் கெட்டுப் போகிறார்களா? வீதிக்கு ஒரு டாஸ்மாக் கடை இருக்கிறது. அதனால் யாரும் கெட்டுப் போகவில்லையா?. என் மீது கொலை முயற்சி வழக்கப்பதிவு செய்யப்பட்டுள்ளது எனக்கு நீதி வேண்டும்” என ஆவேசமாக பேசினார்.

 

Tags :

Share via

More stories