பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்பணியிடை நீக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் வடசேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் சுரேஷ்குமார் பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு.
Tags : பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர்பணியிடை நீக்கம்.


















