மூன்றாம் நாளான இன்று மழை தொடர்ந்து பெய்து வருவதால் காலதாமதம் ....

by Admin / 16-12-2024 11:14:42am
மூன்றாம் நாளான இன்று மழை தொடர்ந்து பெய்து வருவதால் காலதாமதம் ....

இந்திய அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதும் மூன்றாவது கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலிய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 445 ரன்கள் எடுத்த நிலையில் இந்திய அணி நான்கு விக்கெட் இழப்பிற்கு 48 ரன்கள் எடுத்த நிலையில் மூன்றாம் நாளான இன்று மழை தொடர்ந்து பெய்து வருவதால் ஆட்டம் ஆரம்பிக்க காலதாமதம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

 

Tags :

Share via