போர் தளவாடங்களை அனுப்ப தொடங்கிய அமெரிக்க விமானப்படை

by Admin / 29-01-2022 02:57:40pm
 போர் தளவாடங்களை அனுப்ப தொடங்கிய அமெரிக்க விமானப்படை

உக்ரைனுக்கு உதவும் வகையில் ஆயுதங்கள் உள்ளிட்ட போர் தளவாடங்களை அமெரிக்கா விமானப்படை அனுப்ப தொடங்கியுள்ளது.

டோபர் விமானப்படைத் தளத்திலிருந்து இவை உக்ரைனுக்கு அனுப்பப்படுகிறது ரஷ்ய ஆக்கிரமிக்க வாய்ப்பு உள்ளதாக உக்ரைனில் போர் பதற்றம் நிலவும் சூழ்நிலையில்.

அருகேயுள்ள கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு கூடுதல் படைகளை அனுப்பி வைக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே அப்பகுதியில் 8,500 அமெரிக்க படையினர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது உக்ரைனுக்கு போர் தளவாடங்கள் அனுப்பி வைக்கப்படுகிறது

 

Tags :

Share via

More stories