வங்கதேசத்தில் விரைவில் மாணவர்கள் தலைமையில் புதிய கட்சி
வங்கதேசத்தில் ஷேக் ஹசீனா அரசை கிளர்ச்சி மூலம் கவிழ்த்த மாணவர்கள் தற்போது புதிய கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளனர். ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பிறகு புரட்சி வலுப்பெற புதிய அரசியல் கட்சி அவசியம் என்றும், சொந்தக் கட்சி இருப்பது முக்கியம் என்றும் மாணவர் தலைவர்கள் கருதியதாகத் தெரிகிறது. புதிதாக அமைக்கப்பட்ட இடைக்கால அரசில் ஆசிப் முகமது மற்றும் நஷீத் இஸ்லாம் ஆகிய இரு மாணவர் தலைவர்கள் ஆலோசகர்களாக இணைந்துள்ளனர்.
Tags :



















