கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ பி ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை மக்களவை சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம்

by Editor / 21-07-2022 03:39:58pm
கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஓ பி ரவீந்திரநாத் அதிமுக எம்பி இல்லை மக்களவை சபாநாயகருக்கு இபிஎஸ் கடிதம்

ரவிந்திரநாத் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட உள்ளதால் அவர் அதிமுக எம்பி இல்லை என்பதை தெரிவிக்கும் வகையில் மக்களவை சபாநாயகர் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதி உள்ளார். அதை போன்று தன்னை கட்சியிலிருந்து நீக்கியது செல்லாது என ஓபிஎஸ் ரவீந்திரநாத்தும் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கும் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

 

Tags :

Share via