தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புத்தாண்டு வாழ்த்து

அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக. இந்த நன்னாளில், புதிய நம்பிக்கையும், மகிழ்ச்சியும், வளங்களும் நிறைந்து, தமிழ்நாட்டு மக்கள் நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி வெளியிட்டுள்ள அறிக்கையில், வாழ்த்தியுள்ளார்.
Tags :