சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

by Staff / 11-12-2023 11:14:41am
சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு ரயில், செங்கல்பட்டு ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 10-க்கும் மேற்ப்பட்ட பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கியது. இதை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையிலான மின்சார ரயில்கள் தாமதமாக இயக்கப்படுகிறது.தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரயில்களும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via