பெண்களில் வாழ்க்கை தரத்தை முன்னேற்றியுள்ளோம்

by Staff / 06-08-2024 04:01:05pm
பெண்களில் வாழ்க்கை தரத்தை முன்னேற்றியுள்ளோம்

காலை உணவுத் திட்டத்தால் மாணவர்களின் பள்ளி வருகை அதிகமாகியுள்ளது. மகளிர் உரிமைத் தொகை மூலம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் அதிகமாகியுள்ளது. கட்டணமில்லா விடியல் பேருந்து பயணம் மூலம் பெண்களின் சமூகப் பங்களிப்பு அதிகமாகியுள்ளது. புதுமைப்பெண் திட்டம் மூலம் கல்லூரிக்குச் செல்லும் மாணவிகள் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இப்படி ஒவ்வொரு திட்டமும் சமூகத்தின் பல்வேறு பிரிவினரையும் உயர்த்தியுள்ளது என மாநில திட்டக்குழு கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

 

Tags :

Share via

More stories