26 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

by Editor / 07-05-2025 05:32:32pm
26 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் - தெலங்கானா எல்லையில் பிஜப்பூர் காரெக்குட்டா மலைப்பகுதியில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரின் தேடுதல் வேட்டையில் 26 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளனர். நான்கு பெண்கள் உள்பட 26 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். பாதுகாப்பு படையினரில் சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. ஏராளமான வெடிபொருட்கள், ஆயுதம் தயாரிக்கும் பொருட்கள் மற்றும் பிற தளவாடப் பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

Tags :

Share via