4.40 லட்சம் பேர் பொங்கல் பரிசு வாங்கவில்லை

by Staff / 30-01-2023 04:00:27pm
4.40 லட்சம் பேர் பொங்கல் பரிசு வாங்கவில்லை

தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பரிசுத்தொகையாக ரூ.1000 வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த பரிசுத்தொகையை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என தமிழ்நாடு உணவுத்துறை அறிவித்துள்ளது. இதனால் அரசு கருவூலத்திற்கு ரூ.43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் பணம் திரும்பியதாகவும் தெரிவித்துள்ளது. அதிகபட்சமாக தென் சென்னையில் 49,538பேரும், குறைந்தபட்சமாக திருப்பத்தூஉரில் 1,723 பேரும் பொங்கல் பரிசை வாங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via

More stories