விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போராட்டம்.

by Admin / 05-07-2021 04:55:08pm
விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போராட்டம்.

கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரால் எழுதப்பட்டிருந்த சுவர் விளம்பரத்தில் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் பெயர் அழிக்கப்பட்டு உள்ளதை கண்டித்து குற்றவாளிகள் மீது  .நடவடிக்கை எடுக்கக்கோரி இரணியல் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் போராட்டம்.

 

Tags :

Share via

More stories

Logo