டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி

by Editor / 23-07-2025 12:32:24pm
டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி

காவல்துறை உயர் அதிகாரிகள் டார்ச்சர் செய்வதாக பேட்டி கொடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கைக்கு ஆளான டி.எஸ்.பி., சுந்தரேசனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மயிலாடுதுறை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பியாக இருந்த சுந்தரேசனின் வாகனம் அண்மையில் திடீரென அவரிடம் இருந்து வாங்கப்பட்டது. தனது உயிருச்சு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.

 

Tags :

Share via