ரூ.1,323 கோடி நஷ்ட ஈடு.. கலாநிதி மாறனின் மனு தள்ளுபடி

ஸ்பைஸ் ஜெட் நிறுவனத்திடம் ரூ.1,323 கோடி நஷ்ட ஈடு கேட்டு கலாநி திமாறன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் தனது முழு பங்குகளை விற்றதால், நஷ்டம் ஏற்பட்டதாக கூறி கலாநிதி மாறன் தரப்பில் கேஏஎல் ஏர்வேஸ் நிறுவனம் மேல்முறையீட்டு தாக்கல் செய்தது. இந்த மனுவை நிராகரித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னதாக டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.
Tags :