கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்

by Staff / 14-09-2022 03:10:33pm
கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்த போலீசார்


கன்னியாகுமரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை விற்பனை செய்த மூன்று இளைஞர்களை சுற்றி வளைத்த போலீசார் இரண்டு கிலோகொக்கைன்  ஒரு கிலோ கஞ்சா 25 ஆயிரம் ரூபாய் பணம் ஐந்து செல்போன்கள் மற்றும் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர். இராணியில் பகுதியில் பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை மேற்கொண்ட போலீசார் போதை பொருளை கடத்தி வந்து விற்பனை செய்த ஆம்பூர் அசாருதீன் அபின் நரேன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

 

Tags :

Share via

More stories