193 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி.
நேற்று மழையின் காரணமாக இந்திய அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் இடையேயான மூன்றாவது கிரிக்கெட் தொடரின் மூன்றாவது நாள் போட்டி காலதாமதம் ஆனது. .அதன் பின்னர் களமிறங்கிய இந்திய அணி என்று நான்காவது நாளில் முதல் ஆட்டத்தில்74.5 ஓவருக்கு9 விக்கெட்டுகளை இழந்து 252 ரன்களை எடுத்துள்ளது.. இன்னும் இன்னும் 193 ரன்கள் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.நாளை. இறுதி நாள் ஆட்டம்.
Tags :