தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
தமிழ்நாட்டில் காலியாக உள்ள ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த அறிவிப்பு வெளியிட ஜூலை 31, 2026 வரை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. வழக்கு நிலுவையில் உள்ள விராலிமலை,திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், கரூர்,பெருந்துறை ஐந்து தொகுதிகளில் இடைத்தேர்தலை அறிவிக்க கூடாது. என்று தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு..இந்திய தேர்தல் ஆணையம், மத்திய அரசு, தமிழக சட்டப்பேரவைச் செயலாளர், முதலமைச்சர், முன்னாள் எம்.எல்.ஏ-க்கள் தங்களது விளக்கமான பதிலை 3 வாரங்களுக்குள் தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
Tags :



















