காலாவதியான சட்டங்களை நீக்க வேண்டும்

by Staff / 08-01-2023 11:25:03am
காலாவதியான சட்டங்களை நீக்க வேண்டும்

இந்தியாவில் உள்ள காலாவதியான சட்டங்களை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மாநில தலைமைச் செயலாளர்கள் மாநாட்டு நிறைவுநாளில் பேசிய அவர், வளர்ந்த இந்தியாவை உருவாக்க, உள்கட்டமைப்பு, முதலீடு, புதுமை மற்றும் உள்ளடக்கம் ஆகிய நான்கு தூண்களில் நாடு கவனம் செலுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

Tags :

Share via
Logo