மாடி வீட்டில் மஜாவாக நடந்த விபச்சாரம் தீபக் பவுடல் கைது பெண்கள் மீட்பு
சென்னை: திருமங்கலம் என்.வி.என் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் விபச்சாரம் நடப்பதாக போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி கடந்த பிப்ரவரி 3ம் தேதி அங்கு சோதனை நடத்தப்பட்டது. அப்போது அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது. இதில் பாலியல் தொழில் நடத்திவந்த தீபக் பவுடல் (29) என்பவரை கைது செய்தனர். மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு தங்க வைத்திருந்த 2 பெண்கள் மீட்கப்பட்டனர்.
Tags :