அமெரிக்காவில் புகுந்து விளையாடிய புயல்

by Admin / 13-12-2021 11:36:05pm
அமெரிக்காவில் புகுந்து விளையாடிய புயல்

அமெரிக்காவில் புகுந்து விளையாடிய புயல்

அமெரிக்காவின் ஐந்து மாகாணங்களில் வீசிய கடும் புயலால் ,கிட்டத்தட்ட நூற்றுக்கு அதிகமானோர்பலியான சோகம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மிசோரி,டென்னசி, ஆர்கன்சஸ்,கென்டகி,இலினாய்ஸ் போன்ற மாகாணங்கள்பெருத்த பாதிப்பை சந்தித்துள்ளன. இதில் அதிக பாதிப்படைந்த மாகாணங்களில் கென்டகி மோசமானதாக உள்ளது.இங்கு  பலியானோர் மற்ற மாகாணங்களைவிட அதிகம்

 

Tags :

Share via