சாத்தான்குளம் வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்..? உயர்நீதிமன்ற மதுரைக்கிளை.

சாத்தான்குளம் வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்'
சாத்தான்குளத்தில் தந்தை, மகன் போலீஸ் காவலில் இறந்த வழக்கை முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும்? என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மதுரை கிழமை நீதிமன்றத்தில் நடைபெறும் வழக்கை விரைவாக முடிக்கக் கோரி ஜெயராஜ் மனைவி வழக்கு.
Tags :