அனுமதியின்றி செயல்பட்ட ஐந்து மதுக் கூடங்களுக்கு சீல். 3 பேர் கைது
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, மாங்குடி, நடுகளப்பால், மடப்புரம், சேமங்கலம், உள்ளிட்ட பகுதிகளில் அரசு அனுமதி இன்றி செயல்பட்டு வந்த மதுபான கூடங்களை திருவாரூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சக்தி பிரேம்சந்திரன் மற்றும் மதுவிலக்கு காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் 5 மதுபான கூடங்களுக்கும் சீல் வைத்து நடவடிக்கை.மேலும் ஐயப்பன், சாமிகண்ணு, ரமேஷ் உள்ளிட்ட மூன்று நபர்களை கைது செய்து காவல்துறையினர் நடவடிக்கை.
Tags :