இரயிலில் அடிபட்டு மூவர் உயிரிழப்பு

செங்கல்பட்டு மாவட்டம் செட்டிபுண்ணியம் பகத்சிங் நகர் பகுதியைச் சேர்ந்த மோகன், பிரகாஷ், அசோக் ஆகியோர் அன்பு நகர் பகுதியில் உள்ள இரயில்வே தண்டவாளத்தில் மது அருந்தி விட்டு இன்ஸ்டா ரீல்ஸ் செய்த போது மின்சார ரயில் மோதி விபத்துக்குள்ளானதில் மூவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு. செங்கல்பட்டு இரயில்வே போலீசார் விசாரணை.
Tags :